தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு
மாவட்டத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள “ட்ரு கேர் இநொவேஷன்ஸ் பிரைவேட்
லிமிடெட்” நிறுவனத்தினர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல முன்னனி நிறுவனங்களுடன்
“டை-அப்” வைத்து பொருள்கள் மற்றும் சேவைகளை தரமான முறையில் www.truecareshopping.com வாயிலாக அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவ்வாறு செய்யும் செலவுகள் அனைத்தும்
சேமிப்பாக மாறும் வண்ணம் சிறப்பான திட்டத்தையும் உருவாக்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் அறிமுகமாகும் இத்திட்டத்தை
விரைவில் தமிழகத்தின் எல்லா மாவட்டத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
ட்ருகேர் நிறுவனத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்ட
ஒவ்வொரு உறுப்பினருக்கும் “ட்ருகேர் அக்கவுண்ட்” கிடைக்கிறது. இந்த அக்கவுண்டை பயன்படுத்த கஸ்டமர் I.D, பாஸ்வார்டு மற்றும் ட்ரான்ஸாக்ஸன்
பாஸ்வார்டும் கொடுக்கப்படுகிறது. இந்த
அக்கவுண்டை பயன்படுத்தி ட்ரு கேர் “டை-அப்” வைத்துள்ள நிறுவனங்களில் பொருள்கள்
மற்றும் சேவைகளை பெறும் பொழுது அந்த செலவுகள் அனைத்தும் “ட்ரு கேர் எக்ஸ்பென்ஸ்
பெனிபிட் ப்ளான்” மூலம் சேமிப்பாக மாறுகிறது.
உதாரணத்திற்கு ஒரு உறுப்பினர் தனது வழக்கமான பால், காய் கறிகள்,
மளிகை செலவுகள், மருந்து மாத்திரை செலவுகள், மொபைல் ரீசார்ஜ் செலவுகள் (மற்றும் பல
செலவுகளை) ட்ரு கேர் அக்கவுண்டை பயன்படுத்தி
செய்யும் பொழுது குறைந்த பட்சம் வருடத்திற்கு ரூபாய் 50,000 முதல் 1,00,000 வரை
சர்வ சாதரணமாக செலவு செய்ய முடிகிறது.
இப்படி செலவு செய்யப்பட்ட தொகை முழுவதும் சேமிப்பாக மாற்றப்படுவது தான்
ட்ரு கேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளானின் சிறப்பம்சமாகும். (அதாவது வருடத்திற்கு ரூபாய் 50,000 முதல்
1,00,000 வரை பேங்க்கில் பிக்ஸட் டெப்பாஸிட் செய்தது போல் ஆகிறது)
இது எவ்வாறு சாத்தியம் என்று நீங்கள் வியக்கலாம். ஏன் என்றால் செலவு செய்து விட்டால் பிறகு
சேமிப்பதற்கு நம்மிடம் பணம் இருக்காது.
சேமித்து விட்டாலோ செலவு செய்வதற்கு நம்மிடம் பணம் இருக்காது. செலவும்
சேமிப்பும் இரு வேறு துருவங்கள். இரண்டும்
ஒரே இடத்தில் இருக்க முடியாது. ஆனால் ட்ரு
கேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளானில் மட்டுமே ஒரே சமயத்தில் செலவுகள் அனைத்தும்
சேமிப்பாவது சாத்தியம்.
எனெனில் ட்ரு கேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளான் மட்டுமே இரண்டு
கான்செப்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 1) இன்சூரன்ஸ் கான்செப்ட் 2)
டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு - டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு- டிஸ்கவுண்டுக்கு
டிஸ்கவுண்டு... என்ற புதிய கான்செப்ட்
இன்சூரன்ஸ் கான்செப்ட்டிலுள்ள சில நல்ல ஐடியாக்களை மட்டும் எடுத்து
எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளானை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ட்ரு கேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட்
ப்ளானுக்கும் இன்சூரன்ஸ்க்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளது. (குறிப்பு: ட்ரு கேர்
எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளான் இன்சூரன்ஸ் பிஸ்னஸ் ப்ளான் அல்ல)
டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு - டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு- டிஸ்கவுண்டுக்கு
டிஸ்கவுண்டு... என்ற புதிய கான்செப்டை வைத்து தான் ட்ரு கேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட்
ப்ளான் பெரும்பாலும்
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது கான்செப்டை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை
எடுத்துக் கொள்வோம். ஒரு வாடிக்கையாளர் “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற
ஆப்பரில் ஒரு பொருளை வாங்குகிறார். ஒரு பேனா வாங்கினால் ஒரு பேனா இலவசம். ஒரு
சர்ட் வாங்கினால் ஒரு சர்ட் இலவசம் என்பது போல.
இப்பொழுது அந்த வாடிக்கையாளரிடம் நாம் ஒரு கேள்வி எழுப்பலாம். “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற ஆப்பரின்
மூலம் கடைக்காரர் உண்மையில் உங்களுக்கு எத்தனை பொருளை விற்றார்? ஒன்றா
அல்லது இரண்டா? இரண்டு என்பது தான் வாடிக்கையாளரை பொருத்த மட்டில் சரியான
விடை. ஆனால் இந்த விடையை விற்பனையாளர்
ஒத்து கொள்ள மாட்டார். தான் ஒரு பொருள்
தான் விற்றேன் என்றும் ஒரு பொருளை ஆப்பரின் அடிப்படையில் இலவசமாக தருவதாகவும் தான்
சாதிப்பார். ஒரு வேளை அந்த விற்பனையாளர் ஆப்பர் என்ற பெயரில் இரண்டு பொருள்களை
விற்றதாக உண்மையை ஒத்து கொண்டால் என்னவாகும்?
ஆப்பரின் அடிப்படையில் அந்த வாடிக்கையாளருக்கு இரண்டு பொருள்களை இலவசமாக தர
வேண்டியதாகிவிடுமல்லவா?
நன்றாக யோசித்து பாருங்கள் எதற்காக இந்த ஆப்பர் மற்றும்
இலவசங்கள்? வாடிக்கையாளர்களை கவருவதற்கு
தான்! வேறு எதற்கு? உண்மையில் இந்த
ஆப்பர்களினால் வாடிக்கையாளருக்கு எந்த ப்ரயோஜனமும் இல்லை. விற்பனையாளர்கள் பொருள்களை விற்க கையாளும்
விற்பனை யுக்திகள். அவ்வளவு தான்.
ஆனால் ட்ரு கேர் டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு - டிஸ்கவுண்டுக்கு
டிஸ்கவுண்டு- டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு... என்ற கான்செப்ட் வெறும் விற்பனை
யுக்தி அல்ல. அது வாடிக்கையாளருக்கு
லாபத்தை தரும் யுக்தி.
இங்கு ட்ரு கேரில் ஒன்று வாங்கினால் ஒன்று
இலவசம் என்பது ஆப்பர். ஒரு பொருளை
வாடிக்கையாளர் பணம் கொடுத்து வாங்குகிறார். பின்னர் இலவசமாக ஒரு பொருளை ட்ரு கேர்
எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளானில் இருந்து பெறுகிறார். அப்படி பெறப்படும் இலவச
பொருட்கள் எல்லாம் பணம் கொடுத்து புதிதாக வாங்குவதாக கருதப்படுவதால் ஆப்பரின் படி அதற்கு
மீண்டும் ஒரு பொருள் இலவசமாக கிடைக்கிறது. இப்படி ஒவ்வொரு முறையும் இலவசமாக
பெறப்படும் பொருட்கள் எல்லாம் பணம் கொடுத்து புதிதாக வாங்குவதாக கருதப்படுவதால்
ஆப்பரின் படி அதற்கு மீண்டும் மீண்டும் பொருட்கள் இலவசமாக கிடைத்து கொண்டே
இருக்கிறது. இது தான் ட்ரு கேர்
டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு - டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு- டிஸ்கவுண்டுக்கு
டிஸ்கவுண்டு... என்ற கான்செப்ட். இது முடிவில்லா கான்செப்ட் ஆகும். புரிந்து கொண்டால் ஆச்சர்ய பட வைக்கும்
கான்செப்ட் ஆகும்.
இது தான் செலவுகள் அனைத்தும் சேமிப்பு எனப்படுவது. நாம் பணத்தை பாங்கில் பிக்ஸட் டெபாஸிட்
செய்தால் அந்த பணம் நமக்கு தொடர்ந்து வட்டி கொடுத்து கொண்டே இருக்கும். அது போல்
ட்ரு கேரிலும் உறுப்பினர்கள் செய்த செலவுகள் அவர்களுக்கு டிஸ்கவுண்டுக்கு
டிஸ்கவுண்டு - டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு- டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு...என்று
இலவச பொருள்களை கொடுத்து கொண்டே இருக்கும்.
இதனால் அந்த உறுப்பினருக்கு ஒரு கால கட்டத்தில் அவருடைய செலவுகள் அனைத்துமே
ட்ரு கேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளான் மூலம் இலவசமாக செய்து
கொள்ளும்படியாகிவிடும்.
அப்புறமென்ன அன்பர்களே... உங்கள் வழக்கமான செலவுகள் அனைத்தும்
சேமிப்பாக மாறுமெனில் இனி செய்யுங்கள்... செய்யுங்கள்... ஜாலியாக செலவு செய்து
கொண்டேயிருங்கள் ட்ரு கேர் ஷாப்பிங் மூலமாக.