True Care Innovations Private Limited
Visit our official website: www.truecareshopping.com # Shop in our online store www.truecareshoppingindia.com
Spend and Save
Spend and Save: Spend all your day-to-day expenses through www.truecareshopping.com and convert all your expenses into saving through True Care's Expense Benefit Plan (EBP)
"கால் நடைகள் வாங்குவது முதல் கம்ப்யூட்டர் வாங்குவது வரையிலான உங்கள் எல்லா செலவுகளுமே இனி சேமிப்பாகட்டும்..."
Sunday, January 7, 2018
List of Useful Links to have a bird eye view of www.truecareshopping.com
About True Care Innovations
Banking Details
ட்ரு கேர் ஷாப்பிங் பற்றி
Earn unlimited income by simply attaching to Pre Prime Member Community
Pre Prime Member Referral Plan (PPMRP) Rewards
Expense Benefit Plan (EBP)
Perpetual Benefit Plan (PBP)
Structured Benefit Plan (SBP) for Pre-Prime and Prime Members
VISA GIFT CARDS (as Kotak Mahindra Best Compliment Cards)
Like and Follow truecareshopping in Facebook
Tuesday, July 4, 2017
Wanted Pickup Point Agent for all pincodes in Tamilnadu
Wanted Pickup Point Cum Stock Point for all pincodes in Tamilnadu
Eligibility:
Graduates/Post graduates/Home
makers/Retired persons/Teaching professionals are eligible for applying for
Pickup Point
Frequently Asked Questions
1)
How to become Pickup
Point agent in www.truecareshopping.com and what will the Pickup Point Agent
do after becoming a Pickup Point Agent?
To become a Pickup Point
Agent in your Pincode you must first become Prime member in
www.truecareshopping.com (Membership fees per annum: Rs.3,500/- + 18% GST = 4130/-) Or Purchase Cow colostrum Capsules 4 bottles (4 x 60 capsules) for Rs. 4200/- and get free Prime Membership for One Year
And then after becoming
Prime member you can apply for Pickup Point in your pincode and you will be
listed in www.truecareshopping.com website (in Locate a Shop - Category: Pickup
Point) after registration
Customers ordering products from www.truecareshopping.com via Structured benefit Plan (SBP) will receive products from the Pickup Point centres. www.truecareshopping.com will dispatch ordered products to Pickup Point Centres and Pickup Point member will inform customers to get their ordered products Pickedup from his/her Pickup Point centre.
Pickup Point member will also act as Stock point for certain fast moving regular items by purchasing products from www.truecareshopping.com and stock it in his address for selling it to Prime members/Pre Prime Members or other customers
Pickup Point member will also act as Stock point for certain fast moving regular items by purchasing products from www.truecareshopping.com and stock it in his address for selling it to Prime members/Pre Prime Members or other customers
www.truecareshopping.com
Prime members will purchase products from the Pickup Point agent and Pickup
Point agent will sell products to Prime member by accepting cash or
E-points. If the sale is effected with E-points then the same can be redeemed
during next purchase with Truecareshopping
Pickup Point agents will also issue Structured Benefit Plan (SBP) Shares Registration Pins and Perpetual Benefit Plan (PBP) Shares Registration Pins that come along with the product packages to www.truecareshopping.com Prime members
Pickup Point agents can also sell their own products (like milk, green leaves, fruits and vegetables, grocery items etc) to Truecareshopping.com prime members by accepting Cash or E-points and granting Expense Benefit Plan credits and Cashbacks (if applicable) to the Prime member by updating the transaction value in the seller portal
Pickup Point agents can also sell their own products (like milk, green leaves, fruits and vegetables, grocery items etc) to Truecareshopping.com prime members by accepting Cash or E-points and granting Expense Benefit Plan credits and Cashbacks (if applicable) to the Prime member by updating the transaction value in the seller portal
2)
How many Pickup Point
centres will be there for a Pincode?
Only one
3)
Is there any fee for
Pickup Point centres?
Yes. For the first year the fee is 1500/- including GST (You will receive free products worth 1500/-) and then after every year the fees is 7500/- including GST (You will receive free products worth 7500/- every year)
4)
Will there be any special
training for Pickup Point centre?
Yes there will be thorough training
and constant support to all Pickup Point centres from Truecareshopping
5)
What’s the percentage
profit for Pickup Point Agent?
5% to 20% for all products
6)
What are the advantages of
becoming
Pickup Point Agent in www.truecareshopping.com?
i)
Home town based business and you can earn decent permanent income
ii)
You get leads provided from Truecareshopping
to whom you will
explain the procedures of Truecareshopping and earn unlimited
and
permanent income (as e-points) from
Pre Prime Member Referral Plan(PPMRP),
Prime Member Referral Plan (PMRP),
Expense Benefit Plan (EBP)
Perpetual Benefit Plan(PBP) and
Structured Benefit Plan (SBP)
Pre Prime Member Referral Plan(PPMRP),
Prime Member Referral Plan (PMRP),
Expense Benefit Plan (EBP)
Perpetual Benefit Plan(PBP) and
Structured Benefit Plan (SBP)
7) What are all the products
that will be available at Pickup Point Centres?
Home Care, Personal care, Nutrition
and Wellness, Herbal Products, and other innovative products from
Truecareshopping. Apart from the
products purchased from Truecareshopping the Pickup Point agent can also sell his/her own Products through his/her Pickup Point seller portal itself.
8)
Whom should I contact to become a
Pickup Point Agent?
You
can mail your bio-data mentioning your aspiration to become Pickup Point Agent
to truecareshopping@yahoo.com
or Call/WhatsApp to 9095882880
Friday, February 10, 2017
www.truecareshopping.com
ட்ரு கேர் ஷாப்பிங் பற்றி
தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு
மாவட்டத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள “ட்ரு கேர் இநொவேஷன்ஸ் பிரைவேட்
லிமிடெட்” நிறுவனத்தினர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல முன்னனி நிறுவனங்களுடன்
“டை-அப்” வைத்து பொருள்கள் மற்றும் சேவைகளை தரமான முறையில் www.truecareshopping.com வாயிலாக அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவ்வாறு செய்யும் செலவுகள் அனைத்தும்
சேமிப்பாக மாறும் வண்ணம் சிறப்பான திட்டத்தையும் உருவாக்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் அறிமுகமாகும் இத்திட்டத்தை
விரைவில் தமிழகத்தின் எல்லா மாவட்டத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
ட்ருகேர்ஷாப்பிங்.காமில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்ட
ஒவ்வொரு உறுப்பினருக்கும் “ட்ருகேர் அக்கவுண்ட்” கிடைக்கிறது. இந்த அக்கவுண்டை பயன்படுத்த கஸ்டமர் I.D, பாஸ்வார்டு மற்றும் ட்ரான்ஸாக்ஸன்
பாஸ்வார்டும் கொடுக்கப்படுகிறது. இந்த
அக்கவுண்டை பயன்படுத்தி ட்ருகேர் “டை-அப்” வைத்துள்ள நிறுவனங்களில் பொருள்கள்
மற்றும் சேவைகளை பெறும் பொழுது அந்த செலவுகள் அனைத்தும் “ட்ரு கேர் எக்ஸ்பென்ஸ்
பெனிபிட் ப்ளான்” மூலம் சேமிப்பாக மாறுகிறது.
உதாரணத்திற்கு ஒரு உறுப்பினர் தனது வழக்கமான பால், காய் கறிகள்,
மளிகை செலவுகள், மருந்து மாத்திரை செலவுகள், மொபைல் ரீசார்ஜ் செலவுகள் (மற்றும் பல
செலவுகளை) ட்ரு கேர் அக்கவுண்டை பயன்படுத்தி
செய்யும் பொழுது குறைந்த பட்சம் வருடத்திற்கு ரூபாய் 50,000 முதல் 1,00,000 வரை
சர்வ சாதரணமாக செலவு செய்ய முடிகிறது.
இப்படி செலவு செய்யப்பட்ட தொகை முழுவதும் சேமிப்பாக மாற்றப்படுவது தான்
ட்ரு கேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளானின் சிறப்பம்சமாகும். (அதாவது வருடத்திற்கு ரூபாய் 50,000 முதல்
1,00,000 வரை பேங்க்கில் பிக்ஸட் டெப்பாஸிட் செய்தது போல் ஆகிறது)
இது எவ்வாறு சாத்தியம் என்று நீங்கள் வியக்கலாம். ஏன் என்றால் செலவு செய்து விட்டால் பிறகு
சேமிப்பதற்கு நம்மிடம் பணம் இருக்காது.
சேமித்து விட்டாலோ செலவு செய்வதற்கு நம்மிடம் பணம் இருக்காது. செலவும்
சேமிப்பும் இரு வேறு துருவங்கள். இரண்டும்
ஒரே இடத்தில் இருக்க முடியாது. ஆனால் ட்ரு
கேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளானில் மட்டுமே ஒரே சமயத்தில் செலவுகள் அனைத்தும்
சேமிப்பாவது சாத்தியம்.
எனெனில் ட்ரு கேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளான் மட்டுமே 3 கான்செப்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 1) SHARES கான்செப்ட் 2)
டிஸ்கவுண்டுக்கு - டிஸ்கவுண்டு (DISCOUNT FOR DISCOUNT) CONCEPT 3) BIRTH & REBIRTH CONCEPT
1) SHARES CONCEPT: ஒவ்வொரு 6000 ரூபாய் செலவிற்கும் ஒரு EBP SHARE இலவசமாக கிடைக்கிறது. இந்த EBP SHARE ஒவ்வொன்றும் பத்து நிலைகளில் 11000 E- POINTS பெற்று தரவல்லது (200, 400, 600, 800, 1000, 1200, 1400, 1600, 1800, 2000 என மொத்தம் 11000 E- POINTS)
2) DISCOUNT FOR DISCOUNT CONCEPT: ட்ருகேர்ஷாப்பிங்.காமில் ஒரு வாடிக்கையாளர் செலவுகளை மேற்கொள்ளும் போது அவருக்கு EBP SHARES கிடைக்கிறது. பின்னர் இந்த EBP SHARES மூலம் கிடைக்கும் E- POINTS ஐ கொடுத்து இலவசமாக பொருள்களை வாங்கும் போதும் அவருக்கு EBP SHARES கிடைக்கிறது. இப்படி ஒவ்வொரு முறையும் இலவசமாக பெறப்படும் பொருட்கள் எல்லாம் பணம் கொடுத்து புதிதாக வாங்குவதாக கருதப்பட்டு EBP SHARES கிடைப்பதால் அவருக்கு EXPENSE BENEFIT PLAN (EBP) மூலம் மீண்டும் மீண்டும் பொருட்கள் இலவசமாக கிடைத்து கொண்டே இருக்கிறது. இது தான் ட்ரு கேர் டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு என்ற கான்செப்ட். இது முடிவில்லா கான்செப்ட் ஆகும். புரிந்து கொண்டால் ஆச்சர்ய பட வைக்கும் கான்செப்ட் ஆகும்.
1) SHARES CONCEPT: ஒவ்வொரு 6000 ரூபாய் செலவிற்கும் ஒரு EBP SHARE இலவசமாக கிடைக்கிறது. இந்த EBP SHARE ஒவ்வொன்றும் பத்து நிலைகளில் 11000 E- POINTS பெற்று தரவல்லது (200, 400, 600, 800, 1000, 1200, 1400, 1600, 1800, 2000 என மொத்தம் 11000 E- POINTS)
2) DISCOUNT FOR DISCOUNT CONCEPT: ட்ருகேர்ஷாப்பிங்.காமில் ஒரு வாடிக்கையாளர் செலவுகளை மேற்கொள்ளும் போது அவருக்கு EBP SHARES கிடைக்கிறது. பின்னர் இந்த EBP SHARES மூலம் கிடைக்கும் E- POINTS ஐ கொடுத்து இலவசமாக பொருள்களை வாங்கும் போதும் அவருக்கு EBP SHARES கிடைக்கிறது. இப்படி ஒவ்வொரு முறையும் இலவசமாக பெறப்படும் பொருட்கள் எல்லாம் பணம் கொடுத்து புதிதாக வாங்குவதாக கருதப்பட்டு EBP SHARES கிடைப்பதால் அவருக்கு EXPENSE BENEFIT PLAN (EBP) மூலம் மீண்டும் மீண்டும் பொருட்கள் இலவசமாக கிடைத்து கொண்டே இருக்கிறது. இது தான் ட்ரு கேர் டிஸ்கவுண்டுக்கு டிஸ்கவுண்டு என்ற கான்செப்ட். இது முடிவில்லா கான்செப்ட் ஆகும். புரிந்து கொண்டால் ஆச்சர்ய பட வைக்கும் கான்செப்ட் ஆகும்.
இது தான் செலவுகள் அனைத்தும் சேமிப்பு எனப்படுவது. நாம் பணத்தை பாங்கில் பிக்ஸட் டெபாஸிட்
செய்தால் அந்த பணம் நமக்கு தொடர்ந்து வட்டி கொடுத்து கொண்டே இருக்கும். அது போல்
ட்ரு கேர்ஷாப்பிங்.காமிலும் உறுப்பினர்கள் செய்த செலவுகள் அவர்களுக்கு டிஸ்கவுண்டுக்கு
டிஸ்கவுண்டு என்று
இலவச பொருள்களை கொடுத்து கொண்டே இருக்கும்.
இதனால் அந்த உறுப்பினருக்கு ஒரு கால கட்டத்தில் அவருடைய செலவுகள் அனைத்துமே
ட்ருகேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளான் மூலம் இலவசமாக செய்து
கொள்ளும்படியாகிவிடும். ட்ருகேர்ஷாப்பிங்.காம் மூலம் செய்யும் செலவுகள் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளான் மூலம் சேமிப்பாக மாறி தொடர்ந்து இலவச பொருள்கள் கிடைத்து கொண்டே இருக்கும். (இலவச பொருள்களை VISA GIFT CARD மூலமும் பெற்று கொள்ளலாம்)
3) BIRTH & REBIRTH CONCEPT: இது ஒவ்வொரு பங்குகளும் முதிர்ச்சி அடையும் போதும் கிடைக்கும் இலவச பங்குகளை (BONUS SHARES) குறிக்கிறது. முயல் குட்டி போட்டு இனபெருக்கம் செய்வது போல EBP SHARES களும் முடிவில்லாமல் BONUS SHARE களை பெற்று தந்து கொண்டே இருக்கும்.
ட்ருகேர்ஷாப்பிங்.காமில் உறுப்பினராவதின் மூலம்
அடையப்படும் அனுகூலங்கள்
1. உறுப்பினர்கள் ட்ருகேர்ஷாப்பிங்.காம் மூலம் செய்யும் செலவுகள் அனைத்தும் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளான் (EXPENSE BENEFIT PLAN), பெர்பெட்சுவல் பெனிபிட் ப்ளான் (PERPETUAL BENEFIT PLAN) மற்றும் ஸ்ட்ரக்சர்டு பெனிபிட் ப்ளான் (STRUCTURED BENEFIT PLAN) மூலம் சேமிப்பாக மாறி அளவற்ற இலவச பொருள்கள் கிடைத்து கொண்டே இருத்தல்
2. ட்ருகேர் ரெப்பரல் ப்ளான் (PPMRP, PMRP) மூலம் அளவற்ற இலவச பொருட்கள் கிடைத்து கொண்டே இருத்தல்
3. விஷா (VISA) கிப்ட் கார்டுகள் மூலம் செய்யும் அனைத்து செலவுகளுக்கும் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளானின் மூலம் கிடைக்கும் பயன்கள்.
4. ட்ருகேர் ப்ரைம் உறுப்பினர்கள் தங்களது கடை / பொருள்கள் / சேவைகளை ட்ருகேர்ஷாப்பிங்.காம் செல்லர் அக்கவுண்ட் (SELLER ACCOUNT) மூலம் அதிக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லும் வசதி.
4. ட்ருகேர் ப்ரைம் உறுப்பினர்கள் தங்களது கடை / பொருள்கள் / சேவைகளை ட்ருகேர்ஷாப்பிங்.காம் செல்லர் அக்கவுண்ட் (SELLER ACCOUNT) மூலம் அதிக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லும் வசதி.
பாங்க் பிக்ஸட்டெபாசிட்க்கும் ட்ருகேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட்
ப்ளான்க்கும் ஒரு ஒப்பீடு
ப்ளான்க்கும் ஒரு ஒப்பீடு
| பாங்க் பிக்ஸட் டெபாசிட் |
ட்ரூகேர் எக்ஸ்பென்ஸ் பெனிபிட் ப்ளான்
|
ரூபாய் 6000 இந்திய பணமாக (INR) முதலீடு
|
ட்ரூகேர்ஷாப்பிங்.காம் மூலமாக 6000 ரூபாய்க்கு செலவு
|
முதலீடு செய்து விட்டதால் 6000 ரூபாய் செலவு செய்வதை
தள்ளிபோடுகிறீர்கள்
|
உங்கள் செலவையே முதலீடாக மாற்றி விட்டீர்கள்
|
செலவை தள்ளிபோடுவதால் பணவீக்கத்தினால் ஏற்படும் நஷ்டத்தை
தவிர்க்க முடியாது
|
இன்றைக்கே செலவு செய்து விட்டபடியால் பணவீக்கத்தினால்
ஏற்படும் நஷ்டம் கிடையாது
|
8 முதல் 8.5 ஆண்டுகளில் முதலீடு இரண்டு மடங்காக
முதிர்ச்சியடையும் (அதவாது 12,000/- ரூபாய்).
இடையில் வட்டி பணம் பெறப்பட்டால் இரட்டிப்பு அடைய இன்னும்
தாமதமாகும்
|
8 முதல் 8.5 ஆண்டுகளில் 6000 ரூபாய் செலவே (முதலீடு) பல
மடங்காதல். இடையில் கிடைக்கும் இலவச E-Points ஐ உடனுக்குடன் செலவு
செய்யும் போது இன்னும் விரைவாக இன்னும் அதிகமாக லாபம் கிடைக்கும்
|
செலவு செய்தது போக பணம் மீதமிருந்தால் மட்டுமே சேமிக்க
முடியமாதலால் எல்லோராலும் சேமிப்பது என்பது இயலாத காரியம்
|
செலவே சேமிப்பாவதால் எல்லோராலும் இயலும்
|
பணத்தை சேமிக்க கூடுதலாக உழைக்க வேண்டும். கஞ்சதனமாக
இருக்க வேண்டும்.
|
பணத்தை சேமிக்க ட்ரூகேர்ஷாப்பிங்.காம் மூலமாக ஜாலியாக செலவு
செய்தாலே போதும்
|
பழமையானது
|
புதுமையானது
|
Subscribe to:
Comments (Atom)